முன்னுரை: இது புது வாழ்விற்கான அழைப்பு..
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக (ரோமர் 1:3).
உலக வாழ்க்கை கடினங்கள் நிறைந்தது. எல்லா கடினமான சூழலையும் சாதகமாக பயன்படுத்தும் மனிதனே வெற்றி பெற முடியும். வெற்றி அடையும் வாழ்வு அர்த்தம் நிறைந்த வாழ்வு. அர்த்தமுள்ள வாழ்வை கடவுள் நம்மில் எதிர்பார்கிறார். தோல்வி அடைந்தோர் கூட வெற்றியின் பாதையை கண்டடையலாம். அது நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால் நமக்கு கிடைக்கும்.
நாம் எல்லோரும் ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். அவர் நமக்கு வெற்றியான வாழ்வை பெறும் வாய்ப்பையும் தருவார். அவரைப்பற்றி அறிந்திட எங்களோடு தொடர்பில் இருங்கள்.
அர்த்தம் தேடும் வழி.....
1 நிமிடம் ஒதுக்கி இதை கேட்கலாமே

Comments
Post a Comment