Posts

Showing posts from July, 2025

50 Bible Quiz Questions from Matthew 11 & 12 in Tamil | வேதாகம வினாடி வினா

Image
50 Bible Quiz Questions from Matthew 11 & 12 in Tamil | வேதாகம வினாடி வினா ______________________________________________ கேள்வி 1 வருகிறவர் நீர் தானா, அல்லது வேறொருவர் வர காத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி யாருடையது ? விடை : யோவான் ______________________________________________ கேள்வி 2 எதைப்பார்க்க வனாந்தரத்திற்கு போனீர்கள் என்று ஜனங்களிடம் கேட்டது யார் ? விடை : இயேசு ______________________________________________ கேள்வி 3 நாணல் எதினால் அசையும் ? விடை : காற்றினால் ______________________________________________ கேள்வி 4 மெல்லிய வஸ்திரம் தரித்திருக்கிறவர்கள் எங்கே இருக்கிறார்கள்?  விடை : அரசர் மாளிகைகளில் ______________________________________________ கேள்வி 5 தீர்க்கதரிசியிலும் மேன்மையானவன் யார் ? விடை : யோவான்   ______________________________________________ கேள்வி 6 யாரிடத்தில் பிறந்தவர்களில் யோவான் பெரியவன் ? விடை : ஸ்திரீகளிடத்தில் ______________________________________________ கேள்வி 7 பலவந்தம் பண்ணுகிறவர்கள் எதைப் பிடித்துக் கொள்கிறார்கள் ? விடை : பரலோகராஜ்யம் _______...

"கிறிஸ்தவ ஜெப கூடங்கள் மீது கட்டுப்பாடுகள்? – மத சுதந்திரம், சவால்கள் மற்றும் தீர்வுகள்"

Image
📖 கிறிஸ்தவ மத வளர்ச்சி – ஒரு சாதனை பயணம் இந்தியாவில் சிறுபான்மையினர் என அறியப்படும் கிறிஸ்தவர் சமயம் உலக அளவில் பல எதிர்ப்புகளை சந்தித்தாலும் அதன் வளர்ச்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதன் வளர்ச்சி பெரும் வளர்ச்சி. ஆதித்திருச்சபை (Early Church)எனும் சிறுகுழுவாக இருந்ததை நினைவில் கொள்ளுங்கள்.  எவ்வளவு வளர்ச்சி உள்ளதோ அந்த அளவு ஒடுக்குதலும் சந்தித்துள்ளது கிறிஸ்தவம். நடைமுறையிலும் சந்தித்து வருகிறது என்பதே உண்மை.  ⛪கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை - உலகளவில்  உலக அளவில் கிறிஸ்தவ மதம் மிகப்பெரிய மதமாக உள்ளது மக்கள்தொகை அடிப்படையில் உலகில் கிறிஸ்தவர்களின் விழுக்காடு 🔹 கிறிஸ்தவர்கள் – 31.2% (உலக மக்கள் தொகையில் சுமார் 2.6 பில்லியன் பேர்) 🔹 இது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி (1/3) அமெரிக்கா கண்டம்  மிக அதிகமான கிறிஸ்தவர் சதவிகிதம் – 80%க்கும் மேல் சில நாடுகளில் ஐரோப்பா கண்டம் பாரம்பரிய கிறிஸ்தவ நிலம் – ஆனால் தற்போதைய செயல்பாடு குறைந்துள்ளது  ஆப்பிரிக்கா கண்டம் வேகமாக வளர்ந்து வரும் கிறிஸ்தவ மக்கள் தொகை  ஆசியா கண்டம் சிறுபான்மையினர் (India, China) – ஆனால் ச...

பழைய 10 கிறிஸ்தவ பாடல்கள் கேட்டு மகிழ

Image
  பழைய கிறிஸ்தவ பாடல்கள் 10   1மணி நேரம் கேட்டு மகிழ கீழேயுள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.

அப்போஸ்தலர்களின் பாடு - மரணங்கள் பற்றி தெரிந்துகொள்ளுவோம்.

Image
பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார். ( லூக்கா:6:13)   சீடர்கள் அறிமுகம் :-          இயேசுவின் சீடர்கள் சாதாரண மக்கள் என அறியப்பட்டு மக்களோடு மக்களாய் வாழ்ந்துவந்தனர். அவர்களில் சிலர் மீன்பிடித்தொழில் செய்தனர். இயேசு நாதரின் சீடர்கள் பெயரை மத்தேயு நற்செய்தி நூல் 10ஆம் அதிகாரம் 2 முதல் 4 வரை பகுதி சுட்டிக்காட்டுகிறது. இயேசு நாதர் அவர்களை அழைத்தபோது தங்களுக்குரிய அனைத்தையும் விட்டு இயேசுவுக்கு பின் சென்றனர். எனவே இயேசு நாதர் அவர்களுக்கு அப்போஸ்தலர் என பெயர் வழங்கினார். சீடர்களின் பணிக்காலம் :-           சீடர்கள் இயேசு நாதரோடு 3 வருங்களுக்கு மேல் சுற்றி நடந்து பல போதனைகளை பெற்றார்கள். இயேசு நாதரின் சிலுவை மரணத்திற்கு பின் தங்களை முழு சாட்சிகளாக முன்நிறுத்தி வாழ்நாள் முழுதும் பணி செய்தனர். இவற்றில் சிலருடைய மரணங்கள் பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிலருடைய மரணங்களை வரலாறுகள் வழி அறியமுடிகிறது.       ...

வேதாகம கேள்விகள் ??? மத்தேயு நற்செய்தி நூல் 8 முதல்10 அதிகாரத்தில் இருந்து 50 Quiz with answers

Image
மத்தேயு  நற்செய்தி நூலில் நீங்கள் தேர்ந்தவர்களா ???  இந்த கேள்விக்கு பதில் உங்களுக்கு தெரியுமா ??? வீடியோவில் கேள்விகளை காண வீடியோவை கிளிக் செய்யவும். மத்தேயு 1 ஆம் அதிகாரம் முதல் 7 ஆம் அதிகாரம் வரை 50 கேள்விகளை பெற  லிங்கை கிளிக் செய்யவும். Click Here  

வேதாகம கேள்விகள் ??? மத்தேயு நற்செய்தி நூல் 1முதல்7 அதிகாரத்தில் இருந்து 50 Quiz with answers

Image
மத்தேயு நற்செய்தி நூலில் நீங்கள் தேர்ந்தவர்களா ???  இந்த கேள்விக்கு பதில் உங்களுக்கு தெரியுமா ??? வீடியோவில் கேள்விகளை காண வீடியோவை கிளிக் செய்யவும்.

சகேயு இவ்வளவு மோசமானவரா?

சகேயுவின் வாழ்க்கை வரலாற்றில் இருந்த மோசமான பக்கங்களை அறிய லிங்கை கிளிக் செய்யவும். Click here 1 நிமிடம் ஒதுக்கி இதை கேட்கலாமே தமிழ் ஆடியோ பைபிள்

முன்னுரை: இது புது வாழ்விற்கான அழைப்பு..

Image
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக (ரோமர் 1:3) .          உலக வாழ்க்கை கடினங்கள் நிறைந்தது. எல்லா கடினமான சூழலையும் சாதகமாக பயன்படுத்தும் மனிதனே வெற்றி பெற முடியும். வெற்றி அடையும் வாழ்வு அர்த்தம் நிறைந்த வாழ்வு. அர்த்தமுள்ள வாழ்வை கடவுள் நம்மில் எதிர்பார்கிறார். தோல்வி அடைந்தோர் கூட வெற்றியின் பாதையை கண்டடையலாம். அது நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால் நமக்கு கிடைக்கும்.              நாம் எல்லோரும் ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். அவர் நமக்கு வெற்றியான வாழ்வை பெறும் வாய்ப்பையும் தருவார். அவரைப்பற்றி அறிந்திட எங்களோடு தொடர்பில் இருங்கள். அர்த்தம் தேடும் வழி..... 1 நிமிடம் ஒதுக்கி இதை கேட்கலாமே தமிழ் ஆடியோ பைபிள்